பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் செரீப் மகள் போட்டி20th January, 2018 Published.பாகிஸ்தானில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் செரீப் மகள் மரியம் போட்டியிடுகிறார். அவரது தந்தை நவாஸ் செரீப்பின் தொகுதியான லாகூரில் அவர் களம் இறங்குகிறார். ...