ஒரு ரத்தப் பரிசோதனை மூலம் 8 வித புற்று நோயை கண்டுபிடிக்கலாம்: புதிய ஆய்வில் தகவல்
ஒரு ரத்தப் பரிசோதனை மூலம் கர்ப்பபை, கல்லீரல், வயிறு, கணையம் என 8 விதமான உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்று நோயை கண்டுபிடிக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. #Cancer
...