Tamil Swiss News

30 ஆண்டுகளுக்கு பின்னர் நாடு கடத்தப்பட்ட தந்தை: கண்ணீர் விட்ட மனைவி, குழந்தைகள்

30 ஆண்டுகளுக்கு பின்னர் நாடு கடத்தப்பட்ட தந்தை: கண்ணீர் விட்ட மனைவி, குழந்தைகள்
அமெரிக்காவில் முப்பது ஆண்டுகளாக வசித்து வந்த Jorge Garcia நேற்று முன்தினம் சொந்த நாடான மெக்சிகோவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்....