பொறாமையால் கோடாரியை எடுத்து மனைவியின் கையை வெட்டிய கணவர்15th January, 2018 Published.ரஷ்யாவில் தன்னிடம் விவாகரத்து கேட்ட மனைவி வேறு யாரையும் திருமணம் செய்துவிடக்கூடாது என்ற பொறாமையில் கணவர் அவரது கைகளை கோடாரியால் வெட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்....