Tamil Swiss News

சுவிசில் பலர் தூக்கமின்மை நோயினால் பாதிப்பு

சுவிசில் பலர் தூக்கமின்மை நோயினால் பாதிப்பு

சுவிட்சர்லாந்தின் தூக்கமின்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இவ்வாறு தூக்கமின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு புள்ளி விபர தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சுவிஸ் புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதிக அளவில் பெண்களே இவ்வாறு தூக்கமின்மை நோய்களினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

15 முதல் 39 வயதான பெண்கள் அதிக அதிக அளவில் தூக்கமின்மை நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்க தெரிவிக்கப்படுகின்றது.