‘எச்-1 பி’ விசா நீட்டிப்பு கொள்கையில் மாற்றம் இல்லை - அமெரிக்கா அறிவிப்பு10th January, 2018 Published.‘எச்-1 பி’ விசா நீட்டிப்பு கொள்கையில் மாற்றம் இல்லை என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவித்து உள்ளது. #H1BVisa #Visa ...