சூரிச்சில் அனுமதியற்ற போராட்டங்கள் நேற்று இடம்பெற்றுள்ளன.
சூரிச்சில் அனுமதி பெறப்படாத இரண்டு போராட்டங்கள் நேற்று இடம்பெற்றுள்ளன.
பலஸ்தீன ஆதரவு மற்றும் ஹிஸ்புல்லா ஆதரவு சைக்கிள் ஓட்ட நிகழ்வும், எதிர்ப்புப் போராட்டமுமே நேற்றிரவு இடம்பெற்றுள்ளன.
இந்தப் போராட்டங்கள் அனுமதி பெறப்படாதவை என்று பொலிசார் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டங்களை முன்னிட்டு, சூரிச்சில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.