Tamil Swiss News

பேர்னில் 3.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது!

பேர்னில் 3.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது!

பேர்ன் கண்டோனில், Mürren அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சூரிச்சில் உள்ள சுவிஸ் நில அதிர்வு சேவை தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 7:38 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் சுமார் 3.5 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் மையப்பகுதிக்கு அருகில் உள்ளவர்களான தெளிவாக உணரப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவு நிலநடுக்கத்தால் பொதுவாக சேதங்கள் ஏற்படுவதில்லை.