ஹோண்டுராஸ் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டின் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி உருவாகலாம் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. #Honduras #Tsunami #Earthquake
...