செயல் இழந்த சீன விண்வெளி ஆய்வகம்: பூமியின் பின்புறம் விழும் - விஞ்ஞானி தகவல்10th January, 2018 Published.சீனாவின் தியாங்காங் என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் செயல் இழந்ததால் இது பூமியின் பின்புறம் விழும் என விஞ்ஞானி ஷு ஷாங்பெங் கூறியுள்ளார். ...