இலங்கை புகலிட கோரிக்கையாளர்களிடம் இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரிகள்10th January, 2018 Published.சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்களிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களை விடுவித்த குற்றச்சாட்டில், குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...