காணாமல் போன சுவிட்சர்லாந்து இராணுவத்தின் சில ஆயுதங்கள்!
சுவிட்சர்லாந்து இராணுவத்தின் சில ஆயுதங்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் இவ்வாறு காணாமல் போயுள்ளன.
கடந்த ஆண்டில் மொத்தமாக 101 ஆயுதங்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காணாமல் போன ஆயுதங்களில் 95 ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டை விடவும் கடந்த ஆண்டில் கூடுதல் எண்ணிக்கையில் ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன.