Tamil Swiss News

சீன கடலில் விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பல் வெடித்து சிதறும் அபாயம்

சீன கடலில் விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பல் வெடித்து சிதறும் அபாயம்
சீனா கடல் பகுதியில் மற்றொரு கப்பலுடன் மோதியதால் சேதமடைந்த ஈரான் எண்ணெய் கப்பல் வெடித்து சிதறும் நிலை உள்ளதால், அங்கு பெருமளவு சுற்றுச்சூழல் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது....