Tamil Swiss News

விமானத்தின் கழிவறையில் பிஞ்சு குழந்தையின் சடலம்: அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்

விமானத்தின் கழிவறையில் பிஞ்சு குழந்தையின் சடலம்: அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்
ஐக்கிய அமீரகத்தின் Etihad விமானத்தின் கழிவறையில் ப்ளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் பிறந்த குழந்தையின் சடலத்தை விமானத்தின் துப்புரவாளர்கள் மீட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....