Tamil Swiss News

சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் சாதக நிலையில்

சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் சாதக நிலையில்

சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் சாதக நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவால்கள் காணப்பட்டாலும் பொருளாதாரம் சாதக நிலையில் காணப்படுவதாக KOF பொருளாதார நிறுவகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உற்பத்தி, ஹோட்டல்துறை, கட்டுமானம், சேவைத்துறை உள்ளிட்ட துறைகளில் சாதக நிலையை காண முடிவதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாட்டின் அனைத்து வர்த்தக செயற்பாடுகளிலும் சாதக நிலையை அல்லது ஸ்திரமான நிலைல்லயை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.