Tamil Swiss News

இராணுவ செலவு அதிகரிப்பதனால் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு

இராணுவ செலவு அதிகரிப்பதனால் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு

சுவிட்சர்லாந்தில் இராணுவ செலவுகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எவ்வாறு செலவுகளை குறைப்பது என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இராணுவ செலவுகளை அதிகரிப்பதனால் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முற்போக்கு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலவுகளை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், அரசாங்கம் பாதுகாப்பு செலவுகளை அதிகரிப்பது குறித்து விருப்பத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.