சுவிட்சர்லாந்தில் 50 வீதமானவர்கள் நடுத்தர வருமானம் ஈட்டுவோர்

சுவிட்சர்லாந்து சனத்தொகையில் அரைவாசிப்பேர் நடுத்தர வருமானம் ஈட்டுவோர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து சமஷ்டி புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 55.4 வீதமானவர்கள் நடுத்தர வருமானத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2020ம் ஆண்டில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நபர்களின் மாத சராசரி வருமானம் 5858 சுவிஸ் பிராங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.