Tamil Swiss News

சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்க இடையில் பேச்சுவார்த்தை

சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்க இடையில் பேச்சுவார்த்தை

சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்க அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் இக்னேசியா காசீஸ் மற்றும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அன்தனி பிளின்கன் ஆகியோர் வொஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

நாடுகளின் சட்டம் ஒழுங்கு, நாடுகள் மீதான தடைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கல்வி, ஆய்வு மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.