Tamil Swiss News

சுட்டு வீழ்த்தப்பட்ட சவுதி போர் விமானம்: மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம்

சுட்டு வீழ்த்தப்பட்ட சவுதி போர் விமானம்: மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம்
ஏமன் நாட்டின் சாதா மாகாணத்தில் சவுதிக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், ஹூதி போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது....