Tamil Swiss News

விலைவாசி உயர்வு: அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குகிறது சவுதி அரேபியா

விலைவாசி உயர்வு: அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குகிறது சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விற்பனை வரிக்கும், எரிபொருள் விலை உயர்வுக்கும் இழப்பீடாக அரசு அதிகாரிகளுக்கு பணம் வழங்க உள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது....