Tamil Swiss News

வெளிநாட்டு சாரதிப்பத்திரம் சுவிசில் செல்லுபடியாகுமா?

வெளிநாட்டு சாரதிப்பத்திரம் சுவிசில் செல்லுபடியாகுமா?

ஒரு வெளிநாட்டு சாரதிப்பத்திரத்துடன் நீங்கள் சுவிசில் ஆகக் கூடியது 12 மாத காலத்திற்கு வாகனத்தைச் செலுத்த முடியும். ஆகவே நேரகாலத்துடன் நீங்கள் ஒரு சுவிஸ் சாரதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு இது சிலவேளைகளில் முக்கியமானதாக அமையலாம்.

Link:- சுவிஸ் சாரதிப்பத்திரத்தை எவ்வாறு பெறுவது?