Tamil Swiss News

பேராபத்தில் வடகொரியா: உயிர் கொல்லும் கடும் குளிரில் போர் ஒத்திகை மேற்கொண்ட அதிரடிப்படையினர்

பேராபத்தில் வடகொரியா: உயிர் கொல்லும் கடும் குளிரில் போர் ஒத்திகை மேற்கொண்ட அதிரடிப்படையினர்
தென் கொரியா மற்றும் அமெரிக்க அதிரடிப்படையினர் ஒன்றிணைந்து -20C குளிரில் போர் ஒத்திகை மேற்கொண்டுள்ளது கொரியா தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்....