Tamil Swiss News

பல ஐரோப்பிய நாடுகளுக்கு தடை போட்ட பிரித்தானியா! மீறினால் 6400£ தண்டம்.

பல ஐரோப்பிய நாடுகளுக்கு தடை போட்ட பிரித்தானியா! மீறினால் 6400£ தண்டம்.

பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் ஜேர்மன் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் இணைக்கப்பட்டுள்ளது.