பெரும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் பிரான்ஸ்! எல்லை மீறிப் போகும் தொற்றுக்கள்

பிரான்சில் கொரோனா தொற்று கடந்த பல மாதங்களை விட தற்போது ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.
பிரான்சில் முதலாம் தொற்று அலையின் போது பதிவாகாத சாதனைகள் எல்லாம் இம்முறை இரண்டாம் கட்ட தொற்றில் பதிவாகி வருகின்றது. பலத்த தளர்வுகளுடன் கூடிய இரண்டாம்கட்ட ஊரடங்கு இந்த தொற்றை கட்டுப்படுத்த தவறியுள்ளது. இதனால் பிரான்ஸ் பலத்த உயிராபத்துக்களை சந்திக்கும் நிலையை எட்டியுள்ளது என்பதை மறுக்கமுடியாது.