Tamil Swiss News

குடியுரிமை வாங்கி தருவதாக 4.5 லட்சம் டாலர் மோசடி - அமெரிக்க வாழ் இந்தியருக்கு 1 ஆண்டு சிறை

குடியுரிமை வாங்கி தருவதாக 4.5 லட்சம் டாலர் மோசடி - அமெரிக்க வாழ் இந்தியருக்கு 1 ஆண்டு சிறை
அமெரிக்க குடியுரிமை வாங்கி தருவதாக கூறி இந்தியர்களிடம் 4.5 லட்சம் டாலர் மோசடி செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...