இந்தோனேசியாவிற்கு தனியாக விமானத்தில் சென்ற 12 வயது ஆஸ்திரேலிய சிறுவன்24th April, 2018 Published.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தனது தாயுடன் ஏற்பட்ட தகராறில் தனியாக விமானத்தில் இந்தோனேசியா சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...