ஏமனில் கூட்டுப்படையினர் தாக்குதலில் ஹவுத்தி போராளிகளின் முக்கிய தலைவர் உயிரிழப்பு24th April, 2018 Published.ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹவுத்தி போராளிகளின் முக்கிய தலைவர்களுல் ஒருவரான சாலே அல் சமாத் என்பவர் கொல்லப்பட்டார். ...