துப்பாக்கி சூட்டிலிருந்து மாணவர்களை காப்பாற்றிய தமிழ் பெண்12th April, 2018 Published.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், ஃபோர்ட் லாடர்டேள் (Fort Lauderdale) நகரத்தில் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியான பார்க்லாண்டில் இருக்கும் Marjory Stoneman Douglas மேல் நிலைப்பள்ளி...