Tamil Swiss News

மூதாட்டி கொண்டு சென்ற பார்சலினால் பதற்றமடைந்த விமான நிலையம்!

மூதாட்டி கொண்டு சென்ற பார்சலினால் பதற்றமடைந்த விமான நிலையம்!
மும்பையில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற மூதாட்டி ஒருவர் தன்னுடன் பார்சல் ஒன்றை கொண்டு சென்றுள்ளார். அந்த பார்சலில் BOMB TO BRISBANE என எழுதப்பட்டிருந்தது. இதனால், விமான நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ...