சிங்க கூட்டத்தை தனி ஒருவனாக மிரட்டி ஓடவிட்ட எருமை மாடு: கேமராவில் சிக்கிய அரிய வகை வீடியோ
ஒன்றாக சேர்ந்து வந்து எருமை மாடுகளை மிரட்டிய சிங்க கூட்டத்தை தனி ஒருவனாக துணிச்சலாக முன்னேறி சிங்க கூட்டத்தை ஓட விட்ட எருமை மாடு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
...