யூடியூப் மீது சீற்றம் கொண்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தினாரா சந்தேக நபர்?
அமெரிக்காவில் வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள யூடியூபின் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட பெண் இரானிய வம்சாவளியை சேர்ந்த நசிம் அக்டம் என்று சான் புருனோ போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்....