Tamil Swiss News

கர்ப்பிணி பெண்ணை கொன்று குழந்தை திருட்டு

கர்ப்பிணி பெண்ணை கொன்று குழந்தை திருட்டு
மெக்சிகோவில் கர்ப்பிணியான இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கழுத்தை நெரித்து கொலை செய்து பெண் ஒருவர் குழந்தையை பறித்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....