10 விநாடிகளில் தரைமட்டமான 15 அடுக்குமாடி கட்டிடம்2nd April, 2018 Published.சீனாவின் செங்டூ பகுதியில் பழமையாக 15 அடுக்குகள் கொண்ட அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இதை தனியார் நிறுவனம் ஒன்று வாங்கி, அந்த இடத்தில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது....