பாகிஸ்தான்: தேவாலயத்தை குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் - 7 பேர் பலி
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாகவும், இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
...