பாலஸ்தீனிய கோடீஸ்வரர் சவுதி அரேபியாவில் கைதாகி விடுதலை17th December, 2017 Published.பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வரரும் அரபு வங்கி தலைவருமான சாபி அல்-மஸ்ரி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...