தலை இல்லாமல் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல்: உண்மை கதை31st March, 2018 Published.அமெரிக்காவில் சேவல் ஒன்று தலைவெட்டப்பட்ட பின்னரும் 18 மாதங்கள் உயிர்வாழ்ந்துள்ளது கேட்பதற்கு அதிசயமாக இருந்தாலும், இது உண்மையாக நடந்த சம்பவம் தான். ...