ஜப்பான் பிரதமருடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை31st March, 2018 Published.ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வை இன்று சந்தித்த மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தியை பரிமாறியதுடன் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் தொடர்பாக ஆலோசித்தார். ...