Tamil Swiss News

தாய்லாந்தில் பேக்டரிக்கு சென்ற பேருந்து தீப்பிடித்தது- 20 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தாய்லாந்தில் பேக்டரிக்கு சென்ற பேருந்து தீப்பிடித்தது- 20 தொழிலாளர்கள் உயிரிழப்பு
​தாய்லாந்தில் பேக்டரிக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ...