பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் பீதி30th March, 2018 Published.ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவானது. ...