வணிக வளாகம் ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து : 35 பேர் உயிரிழப்பு26th March, 2018 Published.ரஷ்யாவின் கெமரோவோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது....