அமெரிக்க மந்திரியுடன் சீன துணைப்பிரதமர் தொலைபேசியில் பேச்சு25th March, 2018 Published.அமெரிக்கா, சீனா இடையே மூண்டுள்ள வர்த்தகப்போரால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க கருவூல துறை மந்திரியுடன் சீன துணைப்பிரதமர் லியு ஹீ தொலைபேசியில் பேசினார். ...