ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை: இந்திய அரசு அறிவிப்பு20th March, 2018 Published.ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் படுகொலை செய்யப்பட்டதாக இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி செய்துள்ளார்....