ஆபாச நடிகையிடம் 2 கோடி டாலர் இழப்பீடு கேட்டு டிரம்ப் வக்கீல்கள் நோட்டீஸ்
சமரசத் தொகையை பெற்றுகொண்டு டொனால்ட் டிரம்ப்புடன் வைத்திருந்த பாலியல் தொடர்பை அம்பலப்படுத்திய ஆபாச நடிகையிடம் 2 கோடி டாலர் இழப்பீடு கேட்க டிரம்ப் வக்கீல்கள் தீர்மானித்துள்ளனர்.
...