ஆப்பிரிக்க அகதிகள் படகு கிரேக்க தீவு பகுதியில் கடலில் மூழ்கிய விபத்தில் 16 பேர் பலி
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடிச்சென்ற அகதிகளின் படகு கிரேக்க தீவு பகுதியில் கடலில் மூழ்கிய விபத்தில் 16 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
...