Tamil Swiss News

கடவுச்சீட்டுகளை சோதிக்கும் புலம்பெயர்தல் துறை அதிகாரி செய்த செயல்: வைரல் வீடியோ

கடவுச்சீட்டுகளை சோதிக்கும் புலம்பெயர்தல் துறை அதிகாரி செய்த செயல்: வைரல் வீடியோ
ஜிம்பாப்வேயில் புலம்பெயர்தல் துறை பெண் அதிகாரி கடவுச்சீட்டுகள் மற்றும் இதர ஆவணங்களை சோதனை செய்யும் போது செல்போனில் சமூகவலைதளத்தை பார்த்தபடி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....