Tamil Swiss News

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளிநடப்பு

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளிநடப்பு
​நாடாளுமன்றங்களில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதுதான் வாடிக்கை. ஆனால் சபாநாயகரே வெளிநடப்பு செய்த வினோத சம்பவம், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அரங்கேறியது. ...