திருகோணமலை துறைமுகம் தொடர்பில் ஜப்பான் விசேட அவதானம்15th March, 2018 Published.திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கும் இடையிலான கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ...