போதை மருந்துக்கு அடிமையான ஒரு மில்லியன் பெண்கள்: எந்த நாட்டில் தெரியுமா?14th March, 2018 Published.ஆப்கானிஸ்தானில் 1 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார அமைச்சகம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது....