Tamil Swiss News

50 பேரை பலிகொண்ட நேபாள விமான விபத்துக்கு காரணம் இதுதானாம்

50 பேரை பலிகொண்ட நேபாள விமான விபத்துக்கு காரணம் இதுதானாம்
நேபாளத்தில் 50 உயிர்களை பலிகொண்ட விமான விபத்துக்கு காரணம் கட்டுப்பாட்டு அறையுடன் விமானிக்கு ஏற்பட்ட தவறான புரிதலே என தெரிய வந்துள்ளது....