அமெரிக்காவுடன் திடீர் பேச்சு வார்த்தையில் வடகொரியா12th March, 2018 Published.வடகொரியா ஜனாதிபதியை சந்திப்பதில் உள்ள ஆபத்துக்களை தெரிந்து தான் டிரம்ப் இந்த பேச்சு வார்த்தைக்கு சம்மதித்ததாக மத்திய புலனாய்வு முகமையின் இயக்குநர் மைக் போம்பேயோ கூறியுள்ளார்....